Aotearoa Tamil is non-profit run by volunteers. Aotearoa Tamil will work to promote Tamil reading, writing and speaking among Tamils living in New Zealand. The organization runs a library for users to read and use Tamil literary texts. There is no charge for joining this system. If you would like to volunteer or donate Tamil books, please contact us.
நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றம் தன்னார்வலர்களால் நடத்தப்படும் அமைப்பாகும். நியூசிலாந்தில் வாழும் தமிழர்களிடையே தமிழ் வாசித்தல், எழுதுதல், பேசுதலை ஊக்குவிக்க நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றம் பணியாற்றும். தன்னார்வலர்களால் நடத்தப்படும் இவ்வமைப்பு தமிழ் இலக்கிய நூல்களை பயனர்கள் வாசித்து பயன்பெற நூலகத்தை இயக்கி நடத்தும். இவ்வமைப்பில் சேர கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டா. நீங்கள் தமிழ் நூல்களை நன்கொடையாக அளிக்க விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.